பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவமயம் தேவாரத் தலவணக்கம்

  • தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி வேட்கள நன்நகர் மேயாய் போற்றி நெல்வா யில்வளர் நிதியே போற்றி கழிப்பா லைஉறை கரும்பே போற்றி

மயேந்திரப் பள்ளி மன்னா போற்றி தென்திரு முல்லை வாயிலாய் போற்றி கலிக்கா மூர்வளர் கண்ண்ே போற்றி சாய்க்காடு இனிதுஉறை சதுரா போற்றி பல்லவனீச்சரப் பர்னே போற்றி வெண்காடு உகந்த விகிர்தா போற்றி கிழத்திருக் காட்டுப் பள்ளியாய் போற்றி குருகா வூர்உறை குணமே போற்றி காழியுள் மேய கடலே போற்றி கோலக் காவில் கோவே போற்றி வேளுர் மேவிய வித்தகா போற்றி கண்ணார் கோயில்வாழ் கனியே போற்றி கடைமுடிப் பரமநின் கழல்கள் போற்றி நின்றியூர் வளரும் நிதியே போற்றி திருப்புன் கூர்அமர் திருவே போற்றி நீடூர் நிருத்ததின் நீள்அடி போற்றி. அன்னி பூர்வளர் அரனே போற்றி வேள்விக் குடிவளர் வேதா போற்றி எதிர்கொள் பாடிஎம் இறைவா போற்றி மணஞ்சேரி வார்சடை மண்ாளா போற்றி f{} 15