பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலவனக்கம் கொள்ளம் பூதுர்க் கோவே போற்றி திருவிடை வாய்வளர் தேவா போற்றி பேரெயில் பெருமlநின் பெய்கழல் போற்றி கொள்ளிக் காடுஅமர் கொற்றவ போற்றி திருத்தெங் கூர்வளர் தேனே போற்றி 184? நெல்லிக் காஉறை நித்திய போற்றி நாட்டியத் தான்குடி நம்பீ போற்றி திருக்கா றாயில் தியாகா போற்றி கன்றாப் பூர்.நடு தறியே போற்றி வலிவலம் வந்துஅருள் வரதா போற்றி #85 கைச்சினம் மேவிய கண்ணுதல் போற்றி கோளிலி உறையுங் கோவே போற்றி வாய்மூர் அடிகள் நின் மலர்ப்பதம் போற்றி மறைக்காடு உறையும் மணாளா போற்றி அகத்தியான் பள்ளி ஐயா போற்றி £90 கோடிக் கோயிற் குழகா போற்றி கோணமா மலை,குடி கொண்டாய் போற்றி அண்ணல்கே திச்சரத்து அடிகள் போற்றி *ஆடக மதுரை அரசே போற்றி ஆப்ப னுர்வளர் ஐயா போற்றி 195 திருப்பரங் குன்றில் செல்வா போற்றி ஏடகத்து எந்தை'நின் இணையடி போற்றி கொடுங்குன்று அமருங் கோவே போற்றி திருப்புத் துர்த்திருத் தளியாய் போற்றி திருப்புன வாயில்எம் செல்வா போற்றி 200 மால்செய்ரா மேச வாழ்வே போற்றி ஆடா னை,உறை ஆதி போற்றி கானப் பேர்உறை காளாய் போற்றி *பொருப்பமர் பூவணத்து அரனே போற்றி சுழியல் வளருந் துணைவா போற்றி 205 $39