பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு ஆப்பர் அஞ்சி பாகிலும் அன்புபட் டாகிலும் நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ இஞ்சி மாமதில் எய்துஇமை யோர்தொழக் குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே, கந்தரர் அணிகொள் ஆடைஅம் பூண்அணி மாலை அமுது செய்துஅமு தம்பெறு சண்டி இணைகொள் ஏழினழு நூறிரு பனுவல் ஈன்ற வன்திரு நாவினுக்கு அரையன். கணைகொள் கண்ணப்பன் என்று:இவர் பெற்ற காதல் இன்னருள் ஆதரித்து அடைந்தேன்: திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியும் செல்வத் தென்திரு நின்றியூ ரானே. 20. திருப்புன்கூர் சிவலோகநாதர்-சொக்கநாயகி சம்பந்தர் : 1. அப்பர் சுந்தரர் : 1. வழிபட்ட நான்: 38-i-57; 15-18.65. வைத்திசுவரன் கோயில் இரயில் நிலையத்திற்கு மேற்கு 3 மைல். திருநாளைப்போவார் நாயனார் என்னும் நந்தனாருக்காக இறைவன் நந்தி தேவரை விலகி இருக்கச் செய்த தலம். "சற்றே விலகி இரும் பிள்ளாய்" என நந்தன் சரித்திரக் கிர்த்தனையில் கோபாலகிருஷ்ண பாரதியார் பாடுவார். சம்பந்தர் மூவ ராய முதல்வர் முறையாலே தேவ ரெல்லாம் வணங்கும் திருப்புன்கூர் ஆவர் என்னும் அடிகள் அவர்போலும் ஏவின் அல்லார் எயில்மூன்று எரித்தாரே.