உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 tາຜູ?

8. இறைவனைப் பாடுதல் இப்பாவையில் மிகுதி

யாக இடம் பெற்றுள்ளது. இதனைப் பாமாலை

என்று கூறலாம்.

கண்ணனைப் பாடிப்பரவுதல், அவன் நாமம் கூறுதல்

என இருவகையைக் காணலாம்.

1. நந்தகோபன் குமரன், யசோதை இளங்சிங்கம், நாரணன் நமக்கே பறைதருவான்' (1) 2. :பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடி

பாடி' (2) "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி' " (8) 4. 'ஆழிமழைக் கண்ணா' ' (4)

!" மாயனை மன்னுவடமதுரை மைந்தனை யமுனைத் துறைவனை தாமோதரனை மலர் தூவித்தொழுது வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்கப் பிழைகள் தூசாகும்’ ’ (5) 6. 'வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெல்ல எழுந்து அரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து (6)

7. நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ

கேட்டே கிடத்தியோ’’ (7) 8. மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனை (8) 9. மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று நாமம்

பலவும் நவின்று' (9)

10. நாற்றத் துழாய் முடி நாராயணன் (10) 11. முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட’ *(16)