உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 10የ

இவை திருப்பள்ளி எழுச்சி பாடல்கவாக உள்ளன; அவை பின் வகுமாறு:

1. வாயில் காப்பானே!

நேய நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்'

—i.6

2. எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்'

ல்ம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்' 'உம்பர் கோமானே எழுந்திராய்'

பலதேவா உறங்கேல் '-17

3. நப்பின்னாய்!

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய்' -18

4. நப்பின்னாய் திருவே துயில் எழாய்'

5. தோற்றமாய் நின்ற சுடரே துயில் ஏழாய்'-21

8. இறைவனிடம் வேண்டுவது

பறையைக் கேட்டுப் பெறுதல் என்பதோடு

ஆழ்வார்கள் இறைவனைப்பாடி வேண்டுவது அவன் உறவையே; அதனை ஈற்றில் ஆண்டாள் பாடல் முடிக்கிறது.

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு

உற்றோமேயாவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்’ ’ என்று மூடிக்கிறது. —£9.

☆☆☆