பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令

த கோவேந்தன், டி. விட் & 153

கோன கெங்கை' என்றது முற்று முகையை முற்ன்ே தனந்து சாயுர் ஆதவின் இதனாலன்ரே சரச சண்ாத்திர்

முற்ற மென் முகைாரை கோகனகுச்செப் புங்கவி கர்நாதி என்றதங்ாறி கந்தாதி என்றவனே என்ற7

ஆடன் திகிர் அரன்பதிவுத் தந்தாகர் ஆங்ணுதுங் கருவி ஆனதும் - தான்ச்ே குன்று/ேன் வறு குவதுணா டன்னுடன’ இன்று/ேன் என்று இர” என மணமகனை ஒளவை வாழ்த்தியதால் அறியலாம்.

ஆயன்பதி - திருமால் துயிலும் ஆலிலை போன்ற வயிறு. அரன்பதி - சிவபெருமான் திருப்பதியாகிய கைலமலை போன்ற முலை, தோதகம் - வஞ்சகம், மடந்தையர் இளம் பருவப் பெண்கள். அவசமாதல் - தன்வசங் கெடல். வஞ்சக நெஞ்சு கேடு செய்யும் நெஞ்சு. இதனாலன்றோ,

கு, கெடுக்கு தத்திற்குக் குர்ரேவன் செங்கின்

என்றார் பதினென் கீழ்க்கணக்கில், மாதர் ஆசை நீக்கி இறைவன் தாளில் அவ் ஆசையை வைப்பின் கதி கிடைக்கும். இதனாலன்றோ,

2ங்கையர்கள் பேண ைேச வைத்திருக்கும் ஆசையிணப் பங்கு செய்து துரந்தவொரு பங்கெடுத்துக் - கங்கையண?

கானகாங் காணக் கதி" என்றார் பிறரும்.