பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

167



திருக்கற்குடி

53.தனததத தனத்தத் தனத்தத்

தனததத் தனத்தத் - தனதான் குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக்

குவட்டைச் செறுத்துக் கககாலக் குலத்தைக் குமைத்துப் பகட்டிச் செருக்கிக்

குருத்தத் துவத்துத் தவர்சோரப் புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்துப்

புறப்பட டகச்சுத் தனமாதர்

புணர்ச்சிச் சமுத்ரத் திளைப்பற் றிருக்கப்

புரிந்துப் பதத்தைத் தருவாயே கடத்துப் புனத்துக் குறத்திக் குமெத்தக்

கருத்துஇச் சையுற்றுப் பரிவாகக் கனக்கப் பிரியப்பட்டு அகப்பட்டு அமைக்க கடைப்பட் டுநிற்கைக்கு உரியோனே!

தடத்துஉற் பவித்துச் சுவர்கத் தலத்தைத்

தழைப்பித் தகொற்றத் தனிவேலா! தமிழ்க்குக் கவிக்குப் புகழ்செய்ப் பதிக்குத்

தருக்கற் குடிக்குப் பெருமாளே! - குறிஞ்சிக் காட்டிலுள்ள தினைப்புனத்துக் காவல் செய்துகொண்டிருந்த வள்ளி அம்மையாருக்கு, மிகவும் தன்மனத்தில் ஆசை கூர்ந்து, பிரியத்துடனே, அதிகமாகக் காதல்கொண்டு அகப்பட்டு, மையுண்ட விழிகளின் கடையில் சிக்கி, நிற்பவர்க்கு உரித்தான்வனே சரவண மடுவில், அவதரித்து.