பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

187



பொது

38.தனனதன தனனதன தான்ான தான்தன தனனதன தனனதன தான்ான தான்தன தனனதன தனனதன தான்ான தான்தன - தந்ததான்

உறவின்முறை கதறிஅழ ஆராரும் ஆசையற

பறைதிமிலை முழவினிசை ஆகாச மீதுமுற உலகிலுள பலரரிசி வாய்மீதி லேசொரியு

மந்தநாளில்

உனதுமுக கருணைமலர் ஓராறும் ஆறிருகை

திறள்புயமும் எழில்பணிகொள் வார்காதுநீள்

விழியும் உபயபத மிசைகுலவு சீரேறு நூபுரமும்

அந்தமார்பும்

மறையறைய அமரர்தரு பூமாரி யேசொரிய

மதுஒழுகு தரவில்மனி மீதேமு நூல் ஒளிர மயிலின்மிசை அழகுபொலி யாளர்மு னாரடியார்

வந்துகூட மறலிபடை யமபுரமு மீதோட வேபொருது

விருதுபல முறைமுறையி லேயூதி வாதுசெய்து மதலையொரு குதலையடி நாயேனை ஆளவிங்ன் - - - வந்திடாயோ! பிறை எயிறு முரணசுரர் பேராது பாரில்விழ அதிரவெழு புவியுலகம் ஈரேழு ஓலமிட பிடிகளிறின் நடல்நிறைகள் பாழாக வேதிசையி

நின்றநாகம்