பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

1

த. கோவேந்தன், டி லிட்

தினச் சதுச் செறுவிக் - கவலைச் சுருக் ைபு:24இத்துச் சுத்தவே கொத்தம் பெரும்.ொர் குழையைப் பத்துத் திருங்கிக் கொணழகிச் செர்ரெர் குமர்சிகரக் கான் கண4டைவு தலையே அத்து தினர் கருகி2ெகுத் தக்கிந்து துர்ரே முகத்தைப் Aருகி.மு தங்கதிவுச் சாத்த திரகிக் குண்த்து உடுவரை வென்று கிணந்துகொங் கொண்டுபெருங் கத்தின் குரு மரபுவகிர் கண்டவரைச் சட்டைமதித் கண்ணன்" என்ற காளமேகத்தின் வாக்குக் கவனிக்கற்பாலது.

தஞ்சமோ என்பதை நஞ்சமோ எனப் பாடம் ஒதுவர். அப்போழ்து மோனை அழகு சிந்துதல் அறிக. தஞ்சமோ துன்பம் நீங்கி இன்பம் பெறுதற்குத் தஞ்சமாகக் கருதப்படுவதொன்றோ என்பது பொருளாம். .

மாதர் என்பது பெண்கள் காதலை உண்டாக்குபவர். என்னுங் காரணத்து: .

"மாதர் காதல்" என்னும் தொல்காப்பியத்தாலும் அறியலாம். பஞ்சபாதகம் - ஐவகைக் குற்றம் அவை பொய், கொலை, களவு, கள், காமம் என்பவனாம். அமராவதி - தேவரூர். பங்கயாசனர் பிரமன், திருமாலின் உந்தியந் தாமரையில் உதித்தவன் என்பது பொருள். கேசவர் - திருமால் அழகிய கேசத்தை (கூந்தலை உடையவர் என்பது பொருள் சடாடவி வடமொழிச் சந்தி சடையாகிய காடு என்பது பொருள் மீமிசை - மிக உயர்ந்த இடத்தில் என்னும் பொருள் இவை ஒரு பொருட் பன்மொழி. "மாதிவி தாதகி" என்பதற்கு "மாட்சிமை பெற்ற நிலவினையும் ஆத்தி மாலையையும் எனப் பொருளுரைத்தார் சிலர். இது