பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 வேண்டும்...!” - அவள் விம்மினுள்; கன்னங்களைக் கண்ணிர் நனைத்தது. 'அம்மா...' என்ற குரல் எத்தனை நேரம், தடவை அங்கு எதிரொலித்துக் கிளம்பியதோ? சுலோசளுவுக்கு. எதுவும் கேட்கவில்லை. அவள் எந்த உலகத்தில் சஞ்ச ரித்துக் கொண்டிருந்தாளோ? அங்கே ஒருகால் தன் பதி ராகவன மானளவீகமாகத் தரிசித்திருப்பாளோ என்னவோ? 'அம்மா’ என்ற குரல் திரும்பவும் கேட்டது. அப் பொழுது சுலோசன தன் நினைவு எய்தினுள், பார்வையை எதிரே பிடித்து நிறுத்திக் கொண்டு. யாரோ ஒரு நொண்டிப் பிச்சைக்காரன் தாடியும் மீசையுமாக திரு. ஒடும் கையுமாக நின்றுகொண்டிருந்தான். உள்ளே சென்ருள் சுலோசனு. மத்தியானத்திற்குச் சமைத்திருந்த சாதம் அப்படியே இருந்தது. அவளுக்குச் சோறு வேண்டவில்லை. பேசாமல் தண்ணிர் விட்டு வைத்து விட்டாள். இப்போது அது ஞாபகம் வந்தது. பிச்சைக்காரனுக்காகிலும் போடலாமே? என்று நினைத்து, தட்டில் நிறைத்த சாதமும் கையுமாக வெளியே வந்தாள். - -

*

'அம்மா!...” 'இந்தாப்பா சோறு!... நொண்டிப் பிச்சைக்காரன் ஒட்டை ஏந்தி, நீட்டிய சோற்றைப் பெற்றுக் கொண்டான். அப்பொழுது அவன் விரல்கள் அவளுடைய விரலைத் தீண்டின. அவள் சிலையாக நின்ருள். - 罗剑 ஏனே சுலோசன அப்படியே கல்லாய்ச் சமைத்துப் போளுள். ஏதோ ஒன்று அந்தப் பிச்சைக்காரனப் பற்றி-நொண்டிப் பிச்சைக்காரனப் பற்றி-அவளே