பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 இவை அவளை உயிருடன் சாகடித்துக் கொண்டிருந்தன. கண்ணிரும் பெருமூச்சும் முட்டி மோதின. சில விடிைகள் பிரமாதமாக அவள் என்னவோ யோசித்தாள். யோசனை முடிவு காட்டியது. பர்சை எடுத்துக் கொண்டாள். வெறி கொண்டவள் மாதிரி வீட்டைத் துறந்து புறப்பட்டாள், வீட்டைப் பூட்டக் கூட நினைவிழந்து. என் துணைவர் இல்லாத வீட்டில் எனக்கு மட்டும் என்ன வேலை? அவர் எங்கு அலை கிருரோ...? தெய்வமே, அவரை என் கண்ணில் காட்டு. இதோ அவரைத் தேடிப் புறப்படுகிறேன்...” என்று வாய்விட்டுக் கூறிய அவள் புறப்பட்டாள். உச்சி வெய்யில் தீயாகப் பொசுக்கிற்று. அதே சமயம் வழி மறித்து நிறுத்துவதுபோல பிளஷர் கார்’ ஒன்று வந்து நின்றது. -

  • சுலோ’ என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்த சுலோசன, காரினின்று தன் உயிர்த்தோழி பாமா இறங்கு வதைக் கண்டாள். 'பாமா’’ என்று ஒடிப்போய் அவளேக் கட்டிப் பிடித்துக்கொண்டு விம்மினுள். பாமா, என் அத்தானை இன்னும் கண்டு பிடிக்கக் கொடுத்து வைக்க வில்லையே என்னல். நீ நேற்றுச் சொன்னுற்போல நிஜ மாகவே அந்த நொண்டிப் பிச்சைக்காரனேதான் அருமை அத்தாகையிருப்பாரா? அப்படியென்ருல் ஏன் அவர் என்னைப் பார்க்கவில்லை? என்னிடமே வந்து பிச்சை கேட் டாரே...? நாடகம் போலல்லவா இருக்கிறது...ஏன்னே அன்று உதறிச் சென்ற அவர் என்றென்றுழே:அதறி விட்டு விட்டாரா...? அவ்வளவு அபாக்கியலுதிதுர நான்...? பாமா...' என்று விசித்தாள் சுலோசன்ை.அவள் கண்ணிரைத் துடைத்தாள் பாமா. பாமாவின் கண் னிரைத் துடைப்பது யார்...? -