பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i23 தொங்கிய காலண்டரில் பதிந்து படர்ந்தது அவள் பார்வை. சிந்தனை ஏதோ புள்ளி போட்டுப் பார்த்தது. 'இவரைக் கல்யாணம் செய்துகொண்டு வள்ளிசாக ஒன்றரை வருஷ காலம் ஆகிவிட்டதே. ஆனந்தச் சுழலில் நாட்கள் காற்ருகப் பறந்துவிடும் என்கிருர்களே, அது எவ்வளவு மெய்யான செய்தி!' என்று நினைத்துக் கொண்டாள் மீன. - மீளுவுக்கு இன்ப உணர்வு இருந்தது முகத்தில். குழந்தை தன் இதழ்களைக் கவுன் தலைப்பினுல் துடைத்துக் கொண்டது. அவளுக்குச் சிரிப்புத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. 'அம்மா...” 'கண்ணே...” என்று சொல்லிப் பதிலுக்குக் கட்டி முத்தம் கொடுத்தாள் மீன. 3. பூம் பூம்! பங்களாவின் போர்ட்டிகோவில் பாண்டியாக்” நின்றது. . டைரெக்டர் சுகுமாருக்கு அப்பொழுதுதான் உலகச் சிந்தனை வந்தது. பற்றியிருந்த டாக்டரின் கடிதத்துடன் காரைவிட்டு இறங்கி முகப்பைக் கடந்தார். கூடத்தே ஆனந்தக் காட்சிபோன்று அவர் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. மீனவும் குழந்தை ராதையும் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். மீளுவும் குழந்தையாகி விட்டாளா? நட்டுவைத்த கம்பமாக நின்ருர் சுகுமாரர். டாக்டர் சுதாகரிடமிருந்து கடிதத்தைப் பெற்றதிலிருந்து சுகு