பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 காதலுக்கு விளைந்துவிட்ட இசைகேட்டினை நினைவு கூர்ந்தான். ரத்தநாளங்கள் துடித்தன. மேனி பதறியது. மண்டை வலித்தது. பூவாயி!-விழிகள் கலங்கின. நெஞ்சம் கொதித்தது. அப்போதுஉள்ளே பாய வேளை பார்த்திருந்த காலையிள்ம் பரிதி யுடன் போட்டி போட்டுக் கொண்டு புது ஆள் ஒருவன் உட்புறம் நுழைந்தான். கதவுகள் திறந்து மூடிய சத்தம் கேட்டு சிந்தனை கலைந்து திரும்பினுன் கோவிந்தன். "வா...வாங்க!...” என்று வரவேற்ருன். வேர்வையைத் துடைத்துகொண்டு, வந்து குந்துங்க!” என்று வெகு நிதானமாக வியாபாரப் பணிவுடன் வேண்டினன். தலை யலங்காரத்துக்காக வந்துள்ள இளவட்டத்தின் முகத் தில், மீசையும் தாடியும் மண்டித் திகழக் கண்டான். வந்தவன் குஷன் நாற்காலியில் குந்திஞன். கட்டிங்தானே?’’ "ஆமா!' "அண்ணுச்சி அறந்தாங்கிக்குப் புதுசு போல!' என்று பேச்சுக் கொடுத்தான் கோவிந்தன். -

    • 丛浔”” கத்தரிக்கோல் சிப்பு மயிர் வெட்டும் இயந்திரம் ஆகிய முக்கோணத்தினூடே பணி நடந்தது, தொடர்ந்தது.

அண்ணுச்சி முடியைக் குறைச்சிடலாமில்லே?" వ్రా!" - சவரம்: - ε" μό!" .