பக்கம்:திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிட செந்திலாண்டவன் துணை திருமந்திர ஆராய்ச்சி ○\ око О. Ж. ОО а • CM史Q گسر r . நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன். ' -திருத்தொண்டத்தொகை. H. H. H. ' மந்திர மாலை உறைப்பொடுங் கூடிகின் ருேதலு மாமே '-86 சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் முருகவேளின் பன்னிரு கண்கள் போலவும் பன்னிரு திருக்கைகள் போலவும் தம்மை நாடிப் போற்றும் உயிர்களுக்கு ஆக்கக் கரவல்லன. இப் பன்னிரண்டு திருமுறைகளுள் பத்தாவதாக கிலே பெறுவது திருமூல நாயனர் திருவாய் மலர்ந்த திருமந்திரம்' என்னும் உயரிய மந்திர நூல். ஆசிரியர் வரலாறு அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய இத் திருமூலரைப் பற்றிய முதற்குறிப்பை கம்பி ஆரூரர் அருளிய திருத்தொண்டத் தொகையில் நம் பிரான் திருமூலன் அடி யார்க்கும் அடியேன்" என்னும் பகுதியிற் காண்கின்ருேம். திருத்தொண்டத் தொகையிற் பிரான் ' என்னும் அருமைச் சொல்லால் இருவரையே ஆரூரர் போற்றினர். ஒருவரை " எம் பிரான் ' எனப்போற்றி செய்தார். அவ்வொருவர் சம் பந்தர் ”. மற்ருெருவரை நம் பிரான் ' என நயக் கேத்தினர். அவ்வொருவர் திருமூலர் ”. கோவணம் பேணு மேனும் பிரான் என்பரால் எம்பெருமானையே ' என்னும் சம்பந்தர் திரு

  • இதுபோல் வரும் எண்கள் நீகாசிமடத்த வெளியீடாகிய இந்தச் திருமந்தி நூலின்கண் உள்ள வரிசை எண்களைத் தழுவி கிம்பன. கிருப்புகலூர் .2.115.7. பிரான்-தலைவன் தன்னை கானும்

பிரான் என்றறிந்தேனே ! . அப்பர் 5-91-8, 45 یعه هسه Ai عمان بن عفعقام A to AWAM 黑 让懿 - *, حسین دو உAடபிட