பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 திருமுருகா ற்றுப்படை விளக்கம் செவ்வேல் சேனய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு கலம்புரி கொள்கைப் புலம்பிரிக்கு உறையும் செலவு ஆகிவிட்டத. இப்படித் துணிந்து புறப்பட்டவனைப் பாராட்டத்தானே வேண்டும்? "அப்பா, நீ எண்ணிய காரியம் கைகூடும்' என்று வாழ்த்துகிருர் கக்கீரர். "உன்னுடைய நெஞ்சம் கல்ல நெஞ்சம். அதில் உண்டாகிய விருப்பம் இனிய விருப்பம். அது கன்கு நிறைவேறும். நீ கினைத்ததற்குப் பன்மடங்கு நன்மைகளுடன் உனக்கு வந்து வாய்க்கும்" என்று ஊக்க மூட்டுகிருர். விரைவில் நிறைவேறும்

இப்போதுதானே நான் வீட்டை விட்டுப் புறப்பட் டிருக்கிறேன்? இன்னும் எத்தனே காலம் ஆகுமோ அந்த இடத்தை அடைய வழியும் தெரியாது; வழக்கும் தெரி யாது. அத்தகைய கிலேயில் இருக்கும் கான், போய்ச் சேர வேண்டிய இடத்தை அடைய என் வாழ்காளுக்குள்ளே முடியுமா?’ என்று எங்குகிருன் பிரயாணி.

நக்கீரர், 'அஞ்சாதே அப்பா, நீ கிகினத்த காரியம் விரைவிலே கைகூடும்" என்று சொல்லப் புகுகிருர், விரைவு என்பதற்கு ஒரு கால எல்லே வேண்டாமா? 'நீ எப்படியும் உன் வாழ்நாளுக்குள் முருகன் சேவடியை அடைந்து விடலாம்" என்று சொல்லலாம். எத்தனையோ பிறவிகளை எடுத்துக் காலம் போக்கிய உயிருக்கு இந்தப் பிறவிக் குள்ளே, புண்டரிகத்தினும் செக்கச் சிவந்த கழல் வீடு இடைக்கும் என்ருலே அதிசயங்தான். "இன்னும் பக்குவம்