பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 திருமுருகாற்றுப்படை விளக்கம் உண்டாக்கும். ஆகவே இருவரும் இடைவழியிலே சக்திப்பதே. நல்லது. நம்முடைய சிறு முயற்சியைத் தன் கருணையில்ை நிரப்பும் வகையில் அவன் வருகிருன். அவனே நாம் சென்று. சந்திக்க வேண்டும். இதனை கினைத்தே அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில், 'மயில்வாகனனைச் சந்திக்கிலேன்' என்று சொல்லுகிருர். அவன் அடியார்களே நோக்கி மயில் வாகனத்தில் வந்துகொண்டே யிருக்கிரு ன். இடைவழியிலே காம் சென்று சக்திக்க வேண்டியதுதான். முருகன் தன் கருணை வேகத்தினல் வாகனத்தில் எழுந்த ருளிவந்து ஆர்வலர்களுக்கு அருள் செய்கிருன்வரம் கொடுக் கிருன். இதனே அவனது இரண்டாவது திருமுகத்தின் செயலாகச் சொன்னர் நக்கீரர். அன்பர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு அவன் யானே வாகனத்திலும் ஏறி வரு, வான். திருச்சீரலேவாய் என்னும் பகுதியின் தொடக்கத்தில் கக்கீரர் இந்தக் கோலத்தை கினேப்பூட்டியிருக்கிருர்’ அல்லவா? வைக் நுதி பொருத வடுவாழ் வரிநுதல் வாடா மாலை ஓடையொடு துயல்வரப் படுமணி இரட்டும் மருங்கிற் கடுகடைக் கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற் கால்கிளர்ந் தன்ன வேழமேல் கொண்டு என்று கூறியதைப் பார்த்தோம். இல்வாறு எழுந்தருளும்போது ஒரு கையைத் துடை. யின் மேல் வைத்துக் கொண்டிருக்கிருன் மற்ருெரு கையில் அங்குசத்தை ஏந்தியிருக்கிருன்.