பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரங்கள் - - - 173: களைக் கொண்டு வந்து அடுக்குகின்றன. போர்க்களம் எங்கும் பரந்து மூல முடுக்குகளில் எல்லாம் தேடிச் சென்று எங்கும் கிற்கின்றன. களவேள்வி செய்யும்பொருட்டே. இவ்வாறு அந்தப் பேய்கள் ஆயத்தம் செய்கின்றன. அவர் களுக்கு ஊக்கமூட்டும் கை, தான் அணிந்த வளைகள் சுழல மேலே கின்று சுழல்கிறதாம். 'மிசைமிசை கறுவி வெளிமுக டளவு நிசாசர சேனை தேடி விததி பெறச்சில கங்கணங் கறங்க மீதிற் சுழன்றன. (கறுவி-பகைத்து. சேனயைத் தேடி. விததி பெறபரவலைப் பெற. கங்கணம்-வளே தொடி. கறங்க-சுழல. மற்ருெரு கையோ, மக்களும் விலங்குகளும் அஞ்சும்படி நெருப்பைக் கக்குகின்ற விழிகளேப் பெற்ற பூதபிசாசங்கள் போர்க்களத்திலே புகுந்து களவேள்வியில் கலந்து: கொள்ளும்படி மணியை அடிக்கிறதாம். அவை வேறு எங்கோ இருக்காலும் அவற்றின் காதில் விழும்படி உரத்த, ஒலியோடு முழங்குகிறது அந்த மணி. . . 'வெருவுவ வெருவ எரிசொரி விழியுள பூத பிசாசு போத மிகுதொனிபற்றி முழங்கு விஞ்சு கண்டை வாசிக்கை கொண்டன.” (வெருவுவகண்டு அஞ்சுகின்ற உயிர்கள். வெருவும் படியாக எரியைச் சொரிகின்ற, முழங்கு கண்டை, விஞ்சுகண்டை, கண்டை-மணி. வாசிக்கை கொண்டன.அடித்து. ஒலிக்கும் செயலே மேற்கொண்டவை.) -