பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 - திருமுருகா ற்றுப்படை விளக்கம் டாகும். அவற்றை மாற்றுவத ற்கு இப்படியெல்லாம் செய் கிருர்கள்; இந்தச் குழல் முழுவதும் நறுமணம் கமழ்கிறது. செவ்வரளி மாலையை ஒரே அளவாக நறுக்கித் தொங்க விட்டிருக்கிருர்கள். எங்கே பார்த்தாலும் செம்மைதான். செய்யனகிய முருகனுக்கு ஏற்ற இடமாக அது பொலிகிறது. ஒவ்வோர் இடமும் ஒவ்வொரு பொருளும் முருகனுடைய கினேவை ஊட்டுகின்றன. . சிறுபசு மஞ்சளொடு கறுவிரை தெளித்துப் பெருந்தண் கணவீர கறுக்தண் மாலை துணையற அறுத்துத் தூங்க காற்றி. (சிறிய பசு மஞ்சளோடு மணமுடைய பொருள்களைத் தெளித்து, பெரிய குளிர்ந்த செவ்வரளியால் ஆன மணம் மிக்க குளிர்ந்த மாலையை அளவு ஒத்து அறும்படியாக அறுத்து,அங்கங்கே தொங்கும்படி கட்டி. விரை-வாசனப் பொருள். கணவீரம்-செவ்வரளி. துணை அற-ஒரே அளவாக அறும்படி, தாங்க-தொங்கும் படி. நாற்றி-தொங்கவிட்டு.) சிறுபசு மஞ்சள் என்பது மஞ்சளில் ஒருவகை என்றும் சொல்வது உண்டு. . பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை என்பதற்கு, பெரிய குளிர்ந்த செவ்வரளி மாலையையும் ஒழிந்த கறிய குளிர்ந்த மாலைகளேயும் என்று பொருள் எழுதுவர் கச்சி ர்ைக்கினியர். அறுத்துத் துணையற்த் தாங்க காற்றி என்று கூட்டி, தலையொக்க அறுத்துத் தமக்கு ஒப்பு இல்லாதபடி அசையத் தாக்கி என்று எழுதுவார். இணே யொக்க நறுக்கி அசைதரப் பூங்கோயிலாகத் தூக்கி' என்பது வேறு ஒருவர் உரை. - -