பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 . திருமுருகாற்றுப்படை விளக்கம் பருமம் தாங்கிய பணிந்துளந்து அல்குல் மாசில் மகளிரொடு மறு இன்றி விளங்கக் கடுவொடு ஒடுங்கிய தாம்புடை வால் எயிற்று அழல்என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறற் பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் 150 புள்அணி நீள்கொடிச் செல்வனும், வெள் ஏறு வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள் உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும், நாற்றுப்பத்து அடுக்கிய காட்டத்து நூறுபல் 155 வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து .சரிரண்டு எந்திய மருப்பின் எழில் டைத் தாழ்பெருங் தடக்கை உயர்த்த யானே எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் காற்பெருங் தெய்வத்து கன்னகர் கிலேஇய 160 உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப் .பலர்புகழ் மூவரும் தலைவர் ஆக ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாஇல் ஊழி நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப் 165 பகலில் தோன்றம் இகல்இல் காட்சி கால்வேறு இயற்கைப் பதினெரு மூவரொடு ஒன்பதிற்று இரட்டி உயர் கிலே பெறி இயர் மீன்பூத் தன்ன தோன்றலர். மீன்சேர்பு . வளிகிளர்ந் தன்ன செலவினர். வளியிடைத் 170 தீஎழுந் தன்ன திறலினர். தீப்பட உரும்இடித் தன்ன குரலினர், விழுமிய உறுகுறை மருங்கின்தம் பெறுமுறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் தாஇல் கொள்கை மடந்தையொடு சின்ள்ை 175 ஆவி னன்குடி அசைதலும் உரியன்; அதாஅன்று.