பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 திருமுருகாற்றுப்படை விளக்கம் செருவில் ஒருவ, பொருவிறல் மள்ள, அந்தணர் வெறுக்கை, அறிந்தோர் சொல்மலை, மங்கையர் கணவ, மைந்தர் எறே, வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ, 265. குன்றம் கொன்ற குன்ருக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ, பலர்புகழ் கன்மொழிப் புலவர் எறே, அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக, ாசையுநர்க்கு ஆர்த்தும் இசை.ே ராள, 270, அலக்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய், மண்டமர் கடந்தகின் வென்று ஆடு அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவே எள், பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள், சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி, 275. போர்மிகு பொருக, குரிசில், எனப்பல யான்அறி அளவையின் ஏத்தி, ஆனது, கின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் கின் அடி உள்ளி வந்தனென்; பின்னெடு - புரையுநர் இல்லாப் புலமை யோய்எனக் 280? குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன் வேறுபல் உருவற் குறும்பல் கூளியர் சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி, அளியன் தானே முதுவாய் இரவலன் வந்தோன் பெரும,கின் வண்புகழ் நயந்தென 285. இனியவும் கல்லவும் கணிபல ஏத்தித் தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின் வான்தோய் கிவப்பின் தான்வந்து எய்தி அணங்குசால் உயர்கிலே தழி இப் பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத்து இளகலம் காட்டி, 290) அஞ்சல் ஒம்புமதி, அறிவல்கின் வரவு என் அன்புடை கன்மொழி அளே இ. விளிவின்று