பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 திமுருகாற்றுப்படை விளக்கம் கிறவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்து கை கொடுக்க அவன் முந்துவான். மற்ற எந்தத் தெய்வத் திருக்கோலத்திலும் இல்லாதபடி பன்னிரண்டு திருக்கரங்களே உடையவன் அவன். அதனால் அவன் ஆற்றல் மிகச் சிறந்தது என்பது தெளிவாகும். அப்படியே பிறருக்கு வழங்கும் வண்மையும் மிகமிகச் சிறப்பானது. ஆகையால் அவனே கம்பினல் எப்படியும் கமக்கு வேண்டியது கிடைக்கும் இடர் தீரும். அவன் பன்னிருகைக் கோல அப்பன் அல்லவா? அவன் பேராற்றல் உடையவன் என்பதை அவன் செய்த திருவிளையாடல்களால் உணர்ந்து கொள்ளலாம். எல்லாத் தேவர்களும் தங்களுடைய கிலேயை இழந்து துன்புற்று. சிறைப்பட்டு வாடும் கிலே ஒரு சமயம் வந்தது, அறுபத்தாறு கோடி அசுரர்களுக்குத் தலைவனுக, ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கு அரசகை, வரத்தினல் பெற்ற வலிமையும் படைகளால் பெற்ற பலமும் சிரமப உடையவனாக இருந்தான் சூரபன்மன், அவனே வானவர் களின் வளங்களைக் கைப்பற்றிக் கொண்டு கொடுமை, செய்தான். முருகன் அவனேயும் அவனுடைய படைகளையும் அழித்துத் தேவர்களுக்கு வந்த இன்னல்களேத் தீர்த்தருளி ன்ை. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடந்த போரைத் தேவாசுர யுத்தம் என்று சொல்வார்கள். இதிகாசங் களாலும் புராணங்களாலும் அறியும் பெரும் போர்களில் மிகப் பெரிய போராக இருப்பது இந்தத் தேவாசுர யுத்தம். இதல்ை துன்புற்ற தேவர்களுக்கு மிகவும் பேராற்றல் உடைய ஒருவனல்தான் நன்மை கிடைக்கும். அதிை. அருளியவன் பன்னிருகைப் பெருமான். இதுவும் அன்பருக்கு கினேவில் வருகிறது. பன்னிருகைக் கோலப்பா!