பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 ஞாயிறு-சூரியன் ஞாலம்-உலகம் தகடு-புறஇதழ்) தகர் ஆடு தகை-மாலை தட-விசாலமான தடக்கை-வளைந்த கை, விசாலமான கை தடிந்து-அழித்த, கொன்ற தடிதல்-ஆழித்தல் தண்-குளிர்ந்த தண்டை-கால் அணி தத்துற்று-குதித்து ಶ್ಗ ய-டி பயத ெேஃதன்னிடத் திற் கொண்ட * தகத்தந்து-முதற்கைகொடுத்து தழிஇ-தழுவி தழை-தழை ஆடை தற்கோல-தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தனி ஒப்பற்ற தா-கேடு தாங்கிய-பாதுகாத்த தாங்கும்-பாதுகாக்கும் தாது-மகரந்தப்பொடி தார்-மாலை தாரை-நீட்சி தாழ்-கீழே தொங்கிய தாழ்ந்த-தொங்கிய தாழ்பு-தங்கி தாழை-தென்னை தாள்-காம்பு, கால், தண் ಧ್ಧಿ தண்டு திங்கள்-சந்திரன் திசை-பகுதி திண்-உறுதியான திணி.செறிந்த திதலை-தேமல் திருமுருகாற்றுப்படை விளக்கம் திரு-இலக்குமி, செல்வம் திருந்து-திருத்தமான திலகம்-நெற்றிப் பொட்டு: திவவு-நரம்புக் கட்டு திளைப்ப-அசைய திறல்-வலிமை தீது-குற்றம் துகள்-குற்றம் துகில்-மெல்லிய ஆடை துஞ்சி-உறங்கி துணங்கை-கைகோத்து, ஆடும் கூத்து துணர்-கொத்து துணை-ஒத்தல் துணையற-அளவு ஒக்க துணையோர்-தோழிமார் துமிய-முறிய துயல்வர அசைய துயல்வரும்-அசையும் துருத்தி ஆற்றின் இடையி துவர-முற்றும் துனி-வெறுப்பு துர்-துாய தூஉய்-தூவி துரங்க-ஆட, தொங்க தூம்பு-தொளை தெய்வ உத்தி-சீதேவி என்னும் தலைக்கலன் தெய்வம்-தெய்வத்தன்மை: அருள தெறியா-தெறித்து! தேக்கள்.தேலைாகிய கள் தேம்-வாசனை, . தேய்த்த-இல்லையாக்கிய தேய்த்து-அழித்து - தேய்வை-அரைத்த சந்தனம். தேறல்-தெளிவு தைஇய-அணிந்த, அமைத்தது. அலங்கரித்த o