பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலையும் கண்ணியும். 73 Iசாம்பூருதம் என்று காவல் பழத்தோடு பெயர் பெற்ற பொன்னல் அமைந்து விளங்கும் ஆபரணத்தை-உடைய வர்கள்.) அவர்களுடைய இயற்கையான சிறம் நெடுந்துாரம் விட்டு விளங்குகின்றது. சிறிதளவும் மாசு இல்லாத திருமேனியை உடையவர்கள் அவர்கள். சேண் இகந்து விளங்கும் செயிர்தீர் மேணி. (கெடுந்தாரத்தைக் கட்ந்து விளங்குகின்ற குற்றம் .திர்ந்த சிறத்தின-உடையவர்கள்.) இனி அவர்களுடைய தலை அலங்காரத்தைச் சொல்ல வருகிரு.ர். இங்கே மலைச்சாரலில் கிடைக்கின்ற மலர்களே எல்லாம் பறித்துத் தம்முடைய தலையை அலங்கரித்துக் கொள்கிருர்கள். அந்த அலங்காரத்திற்கு ஏற்ற வகையில் அவர்களுடைய கூந்தல் சிறப்பாக விளங்குகிறது. அவர் களுடைய கூந்தலின் சிறப்பை அவர்களுடைய கோழி மார்கள் எடுத்துப் பாராட்டுகிருர்கள். அந்த ஓதி சரமாக கடையொத்து இருக்கிறது. துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஒதி. (தோழிமார்கள் கன்ருக ஆராய்ந்து பாராட்டுகிற கடையொத்த, கெய்ப்புடைய கூந்தல்.) - தலை அலங்காரம் இனி அந்தக் கூந்தலில் செய்யும் அலங்கார வகைகளை விரிவாகச் சொல்ல வருகிருர். வெட்சிப் பூ என்பது ஒரு பூ. அது சிவப்பாக இருக்கும். அதனுடைய இதழ்கள் சிறியவை. அந்த வெட்சிப் பூக்களைச் சுற்றி வைத்து, அவற்றிற்கு கடுவில் லேகிறம் பெற்ற குவளே