உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 (உள்ளே போகிறாள். நெக்லஸை பெட்டியில் வைக்கிறான். பூமாலை வந்ததும்) பரந்தாமன் : நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடக்கா 1 (பூமாலை பார்த்தல்) நான் பாண்டியனை சுட முயன்றது தவறுதான். என்னை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டாயே... வேலைக்காரி : நேரம் ஆச்சும்மா. (வேலைக்காரி வந்து) பூமாலை : (பரந்தாமனிடம்) நான் வரட்டுமா. பரந்தாமன் : சரிக்கா! எல்லாரையும் விசாரிச்சேன்னு சொல்லு! பாண்டியனுக்கும் குமுதாவுக்கும் என் பரிபூரண ஆசீர் வாதங்களைச் சொல்லு ! காட்சி 56] (பூமாலை போகிறாள்) [மில் முதலாளி வீடு முதலாளி: உஷா / இரவு நேரங்களில் வெளியில் போகாதே என்று சொன்னேனே / கேட்டாயா ! ஏழைகளுக்கு உதவி செய்கிறேன் என்று நீ போகிறாய். உஷா: போனதைப்பற்றி ஏனப்பா பேசுகிறீர்கள். போலீ ஸார் என்ன சொன்னார்கள். முதலாளி: என்ன சொன்னார்கள். யாம் ! யாரும் அகப்படவில்லை ("அகப்பட்டுவிட்டான்!" என்ற குரலுடன் பரந் தாமன் பிரவேசிக்கிறான்.) யார் ? முதலாளி: பரந்தாமன் : (உட்கார்ந்துகொண்டே) எல்லாம் கேள்விப் பட்டேன். ஓ... இதுதான் உஷாவோ ! உஷாவோ ! (உஷாவிடம்) உங்களுக்கேற்பட்ட ஆபத்தை ஆண்டவன்தான் தடுத் திருக்கிறான். முதலாளி: அதிருக்கட்டும் ஆள் அகப்பட்டுவிட்டான் என்றீரே!