பக்கம்:திருவருட்பா-11.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்க மாலே

புலமைக்கு அவர் தம் திருத்தொண்டத் தொகை, திருநாட்டுத் தொகைகளே போதுமான சான்றுகளாகும். கொடுக்கிலா தானப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரில” என்று பாடி இருப்பது அவர்தம் * ,  :, or தொடு சொல் பொருளாகி’ என்று குறிப்பிட்டிருப்பதனுல் அவருடைய தொல்காப்பில் அறிவையும் உணரலாம்.

பட்டினத்துப் பிள்ளே பார் திருவொற்றியூர்ப் பரமன் மீது ‘திருஒற்றியூர் ஒருபா ஒருபஃது”என்னும் நூலேப்பாடியுள்ளார். இந்நூலே அன்றிச் சிதம்பரத்தின் மீது கோயில் நான் மணி மாலேயையும், சிர்காழி மீது திருக்கழுமல மும்மணிக்கோவை யையும், திருவிடை மருதுார் மீது திருவிடை மருதூர் மும் கணிக் கோவையையும், காஞ்சியம் பதியின் மீது திருவே கம்பமுடையார் திருவந்தாதியையும் பாடியுள்ளனர். இங்குக் கூறப்பட்ட பட்டினத்துப் பிள்ளையார் பதிகுேராம் திருமுறை யில் இடம் பெற்றவர். (இவரினும் வேரு ைஒரு பட்டினத்தார் உளர். அவர் இறைவாகச்சி யேகம்பனே ’ என்று முடியும் பாடல்கள் முதலான பலவற்றைப் பாடியவர்.) ஆகவே இங்குக் குறிப்பிடப்பட்ட மூவர், பட்டினத்துப் பிள்ளை யார் ஆகியோர், சொல் (இலக்கண இலக்கிய நூல்) அறிவைப் பெற்றவர்கள். அத்தகையவர்களே சொல் தேர் அறிஞர் ‘ என்றனர்.

இறைவன் திருப்புயம் நிமிர்ந்த பொன் மேரு வனங்கப் பொலித்தன, மடங்கலின் வீரம் ஒருங்கத் துந்தன, சுமந்தொரு கூடைமண் உந்திச் சொரிந்தன, பசுந்தமிழ் மாலை நிரம்பப் புனேந்தன’ என்று மதுரைக் கலம்புகமும், ‘மதுர இசைக்குக் குழைந்தன. நரகரியின் மதத்தைத் தடிந்தன. வெற்பொத்து நின்றன” என்று காசிக்கலம்பகமும், வெண்சுதை திருநீறு அணிந்தன. கனலிகை அரிந்து கண்பரிதியை முனிந்து கக்கனே முடிதடிந்து மைத்தலேயே

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/171&oldid=681662" இலிருந்து மீள்விக்கப்பட்டது