இங்கிதமாலே # 3 (இ - கு.) வீறு + ஆர். ஈது + என்றேன். அன்று + என்றே. ஏற்று + ஆதரவு எனப் பிரிக்க. இல்லை என்பது இல் என இடைக் குறைந்தது, காண், முன்னிலே அசைச்சொல். (வி - ரை.) வீத்து என்பதற்குத் தனிமை என்பது ஒரு பொருள். திருஒற்றியூர், அரசன் எழுதிய சாசனத்தில் தள்ளித் தனித்து எழுதப்பட்டமையின், வீற்று என்பது தனிமை எனவும் கருதப்பட்டது. ஒரு பெண் ஒரு காதலக்னத் தனித்துக் கூடிப் பேசி வருவாளாகுல், அதை அறிந்த நாட்டு மக்கள் பலர், இதைப்பற்றிப் பேசிக் கொள்வர். இப்படிப் பேசிக்கொள்ளும் பேச்சு அலர் எனப்படும். இதனுல் காதலர் கூடும் கூட்டத்திற்குப் பல தடைகள் ஏற்படும். ஆகவே, இப்படி அலர் து:ஜ்றியவர்கள் தலைவிக்குப் பகைவச் ஆவல். இந்த திகழ்ச்சி தேர்ந்தமையின் தலைவி இறைவ ரிடம், அவரே விரும்பும் நெடும் மாற்ருர்’ என்றன. வி. அம்பல் என்பது சிலர் மட்டும் பேசிக் கொள்ளும் பேச்சு. இறைவன் அலர் என்பதற்குப் பழிச் சொல் என்று பொருள் கொள்ளாமல், விடுதிப்பூ என்று பொருள் கொண்டு, தாம் மாலேயே அணித்திருப்பதை g:GEశు காட்டினர். தலைவி பார்த்தபோது கங்கை நீரே கண்டாள். ஆதலின் சலமே என்ற:ைள். மாற்ருள் என்பதனே மர ல் -- தச எனப் பிரித்து, காம மயக்கம் தரும் மாலே என்று தலைவி கூறியதாக இறைவர் கொண்டு, அலர் மால் இல்லை. இலே மாலை" என்றனர் எனவும் கொள்க மால் தா என்ப தற்குப் பெருமை தரும் மாலே என்பதும் பொருள். இலே ஈண்டு வில்வம் முதலிய பத்திரங்கள். {64) புயப்பசல் ஒற்றி யீர்.அச்சம் பேசமே என்றேன் ஆம்என்சூர் வயப்ப வலருக் கீதை ஆனிக் வஞ்சிப் பணஇங் குரைத்ததென்றேன் வியப்ப நகைஅப் பாஎனும்பா,வெண்பா கலிப்பு உரைத்தும்என்றே இயல்பால் Eெழிதத் தருன்சின்மூர் இதுதான் சேடி என்னேடி
பக்கம்:திருவருட்பா-12.pdf/112
Appearance