உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவருட்பா-12.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : 8 திருவருட்டா (வி . ரை.) தலைவி இறைவனே நீேங்கள் நாகத்தை (மலையை, வளத்தது ஏன் ?' என்றள்ை. இறைவர் நாகம் என்பதற்கு மக்ஸ் என்று பொருள் கொள் ள :ல், ஆடை என்று பொருள் கொண்டு, கட்டுதற்கு என்று விடை கூறினர். தலைவி உடனே நீங்கள் கலைத்தோல் (மான் தோல்) உடுத்து வதில் வல்லவர் அல்லோா?' என்றனள். அதற்கு அவர், "புலித் தோலேயும், யா:ைத் தோலையும் உடுத்த வல்லேசம்' என்று கூறிஞர். இப்படித் தலைவர் கூறிய மொழிகள் அமுதம் போன்றிருந்தன என்று கூறிய தலைவி, அவர் பேசும் அமுத மொழிகள் ஏற்றுக் கொள்ளக் தக்கனவாக இல்லை என்றும் அறிவித்தாள். தாகத்தை (மலையை) வாங்கியது (வாேத்தது) ஏன் என்று கேட்ட விளுவிற்கு, இரண்டு மு:னகளிலும், கால்களி லும் நான் கயிற்றைக் கட்ட என்றும், நாகம் என்பதற்குத் துணி எனக் கொண்டு, இரண்டு கால்களில் இடுப்பின் மீது கட்ட எனவும் விடை கூறினுt என்க. நாகப்பாம்பு, வளை வது ஏன் எனக் கேட்டதாகவும் கொள்க. நாகம், வாசுகி என்னும் பாம்பு என்றும் கொள்க. அப் பாம்பைத் திரிபுரத்தை எரிக்க மலையை வில்லாகக் கொண்டபோது, வில்லில் கட்டும் கயிருக இறைவர் கொண்டார். ஆகவே, அதனே இருமுனேயில் இருகாலில் கட்ட என விடை கூறினர் எனவும் அதிக, கலைத் தோல் என்பதற்கு, மான் தோல் என்னும் பொரு ளுடன், நூல்களில் (இலக்கியங்களில்) வரும் தோல் என்னும்: வனப்பு என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே நீங்கள் கலத்தோலும், (நூல் வனப்பு) வல்லவர் என்று கூறினுள் எனக் கொள்க நூலுக்கு உரிய எட்டு வகை வனப்பு, அம்மை, அழகு, தொன்மை, தோல், விருத்து, இயைபு, புலன், இழைபு என்பன. இவற்றுள் தோல் இன்னது என்பதைத் தொல்காப்பி பர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/129&oldid=913205" இலிருந்து மீள்விக்கப்பட்டது