பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘I 4 திருவருட்பா

இறைவர் திருக்கரத்தில் ஞானவாள் உண்டு. இந்தக் குறிப்பு : ஞானவாள் ஏந்தும் ஐயர் ' என்று திருவாசகம் கூறுவதனல் தெரியவருகிறது. இறைவனது கீழ் உடை ஞானக் கலையே ஆகும். இந்த உண்மை,

மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான் சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன் ' எனும் திருவாசகத்தால் அறிய வருகிறது.

தட்சன் மகளாய்த் தோன்றிய பார்வதி, தாட்சாயணி என்னும் பெயரைத் தாங்கினுள். அப்பெயர் தனக்கு வேண்டா என்று கருதிப் பின் மலையரசன் மகளாய்த் தோன்றிப் பார்வதி என்னும் பெயரைப் பெற்ருள். பிறகு அவளே மணந்தனர் இறைவர். இதுவே ஈண்டு மலைமான் உடையாய்” என்னும் தொடரில் அமைந்துள்ள வரலாறு.

தருகாவனத்து முனிவர்கள் இறைவன் மீது ஏவிய மக ஆன இறைவர் தம் கையில் கொண்டு விளங்கினர். இந்தக் குறிப்பே கலைமானுடையாய்' என்னும் தொடரில் பொருந்தி யுளது. இவ்விரு வரலாறுகளைக் கந்த புராணத்தில் விளக்க மாகக் காண்க. 9}

நான்படும் பாடு சிவனே உலகர் நவிலும் பஞ்சு தன்படு மோசொல்லத் தான்படு மோஎண்ணத் தான்படுகே கன்படு கண்ணியில் மான்படு மாறு கலங்கி நின்றேன் ஏ ன்படு கின்றன என்றிரங் காய்ன்ன்னில் என்செய்வனே?

(யொ , ரை.) சிவபெருமானே! நான் படும் துன் பம் உலகத்தார் சொல்லும் பஞ்சு படும் பாட்டைப் போன்றது என்றுகூடச் சொல்ல முடியாது. அப் பஞ்சுபடும் பாட்டை விட நான் படும்பாடு மிகவும் துன்பமானது. நான்பர்.ம் துயரை என் வாயால் கூறவும் முடியாது. மனத்தால் நினைக்க