பக்கம்:திருவருட் பயன்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 திரியங்களினுலே ஆன்மா ஒருவிடயத்தை யறிந்ததல்லாமல், அந்தப் பஞ்சேந்திரியங்கள் நீங்கின விடத்துப் பஞ்சேந் திரியங்கள் தான் ஆர்? ஆன்மாத்தான் ஆர்? அந்த ளுேயத்தைப் பொருந்துதற்கு' எனப் பொருளுரைப்பர் சிந்தனையுரையாசிரியர். சுட்டுணர்வுடைய பிரபஞ்சத்தையே ஐம்பொறிகளின் துணைகொண்டன்றிக் காணமுடியாத ஆன்மா, சுட்டுணர்வுக்கு எட்டாது அப்பாற்பட்டுள்ள அம் மெய்ப்பொருளேத் திருவருளின் துனேயின்றிக்காணும் வன்மை யுடையதன்று என்ற வாறு. 'அருள் காட்டவேண்டுவதில்லே என்னறிவினுலே நானே சிந்தித்துக்கண்டறிவேன்’ என்பாரை நோக்கி அறிவுறுத்து வதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 70. தாமே தருமவரைத் தம்வலி யிற்ைகருத் லாமே யிவகு ர தற்கு. - இ~ள்: ஒரு பொருளினே ஒருவற்குத் தாமே கருத்தா வாக கின்று விரும்பித்தருதற்கு உரியாரைத் தம் வலியால் தந்தவராக கினைத்தல் முறைமையன்றே. ஆதலால், அவ் வருளாற்பெறும் பேரின் பத்திற்கு, அப்பெற்றியினையடைய கிற்கும் இவன்யார்? என்க. இவை இாண்டு பாட்டானும், பேரின்பமாவது அருளாலேயன்றிக் காணங்களோடு கூடியும் தனித்தும் உயிர்களால் அடையப்படாதென்பது கூறப்பட்டது. விளக்கம்: இறைவன்ருளும் பேரின்பம், உயிர்களது முயற்சியாற் சென்றடைய வொண்தை திரு என்பது உணர்த்துகின்றது.