பக்கம்:திருவருட் பயன்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 செய்தார். தாளுக் தலையுமென்னுஞ் சொற்களாற் கூறியது, உயிரினது தாழ்வும் இறைவனது உயர்வும் காட்டுதற்காம். இதல்ை, ஞேயத்தழுங்கி ஒன்றுபட்டு நிற்கும் நிலை கூறப்பட்டது. - விளக்கம்: ஆன்மா.சிவத்தோடு வேறறக்கூடியின்புறு மிாறு கூறுகின்றது. ‘தாள்’ என்னும் நிலமொழியின் முன் "தல" என்னும் சொல் வரும்ொழியாக வருமிடத்து, வருமொழி முதலிலுள்ள தகரம் டகரமாகத் திரிய, நிலேமொழியீற்று ளகரம் கெட, தோடலே’ எனப் புணரும் என்பது, குறில் செறியா லள அல்வழிவந்த - தகரந் திரிந்தபிற் கேடும்’ (எழுத்ததிகாரம்-229 என்வரும் நன்னூற் சூத்திரத்திற் கூறப்படும் புணர்ச்சிவிதி பாகும். தாள் -தல் என்னும் இவ்விரு சொற்களும் புணருங்கால் நிலமொழியீற்றில் நின்ற ளகரமும் வருமொழி முதலில் வந்த தகரமும் தம்மிற் பிரித்தறிய ஒண்ணுதவாறு டகரமாகிய ஓரெழுத்தாக ஒன்றுபட்டு நிற்றல்பொல, ஆன்மா வும் சிவமும், அவையெனவும் தான் எனவும் வேறு பிரித் துணரவொண்ணுதவாறு, அவையே தானேயாய்ப் பிரிவற ஒன்ருகிய நிலையில் ஆன்மாவின்கண் நிகழ்வதே சிவாதுபவம் என்பது அறிவுறுத்துவார், தோடல்போல்கூடி, அவை, த ல் நிகழ வேற்றின்பக் கூடல் எனக் குறித்தார் ஆசிரியர். அவை (என) தான் (என) வேறு நிகழா இன்பக்கூடல் என இபைத்துப் பொருள்கொள்க. அவை என்றது, உயிர்த்தொகு தியை, தான்' என்றது, தனி முதற்பொருளாகிய சிவத்தினே. கூடல்-கலத்தல், ஏகம்-ஒன்று. அவை தான் நிகழ் வேற் றின்பக்கூடல் எனவரும் இத்தொடர், அவையே தானே.