பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்.அ திருவருனேக் கலம்பகம்

தழை

கட்டளைக் கலிப்பா

போந்த போகக நல்லுரி யாடையார்

போர்வை யாளர் புகழரு ணைக்குளே யிங்க குக நறுங் கழை யையனே

யெங்கண் மாத ரெடுத்து மகிழ்ச்சியாய் மோங்க போது துவண்டது மெய்யிலே

மொய்த்த போது புலர்ந்தது கண்ணினிர் பாய்ந்த போது நனேந்தது மீளவும்

பார்த்த போது பசந்து மலர்ந்ததே. Ф5T (PI.

போந்த போதகம் நல் உரி ஆடையார் - (செருக்கடைந்து) வந்த யானையினது நல்ல தோலை ஆடையாக அடையவரும், போர்வையாளர் - கிருவிக்கிரமனது கோலப் போர்வையாக வுடையவரும் ஆகிய சிவபிரான ரது, புகழருணைக்குள் - யாவ ரும் புகழ்கின்ற அருணகிரிப் பதியின்கண், ஐயனே - தலைவரே நீர், ஈந்த குதம் நறும் தழை - கொடுத்த மாமரத்தின் நல்ல வாசனை வீசுகின்ற தழையை, எங்கள் மாதர் மகிழ்ச்சியாய் எடுத்து - எங்கள் தலைவியானவள் களிப்படைந்தெடுத்து, மோந்தபோது - முகர்ந்த காலை, அ வண்டது - வாடியது, மெய்யிலே மொய்த்தபோது - உடம்பிலே பட்டகாலை, புலர்ங் தது - உலர்ந்தது, கண்ணில் நீர் பாய்ந்தபோது - கண்களி னின்றும் நீர் சொரியப்பட்டகாலை, நனைந்தது- மீளவும் பார்த்தபோது - கிரும்பவும் பார்த்தகாலை, பசந்து மலர்ந்தது - பசுமையடைந்து மலர்ந்தது.

இது தழை விருப்புரைத்தல். தழை மலர்களை இடையிட்டு மாந்தளிர் முதலியவற்ருல் செய்வதோர் உடைவிசேடம். அதா