பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 43

'இறை, இறைவன்’ எனும் இரண்டும் கடவுள், மன்னன் எனும் பொருள்களில் முற்கால நூல்களில் ஆளப் பட்டுள்ளன.

தொல்காப்பியம் முதல் பதினெண் கீழ்க்கணக்கு வரை இவ்விரு சொற்களும் ஆளப்பட்டுள்ளவற்றைப் பார்த்தால் ஓர் உண்மை புலப்படும்.

நூல் சொல் கடவுள் மன்னன்

பொருளில் பொருளில் தொல்காப்பியம் : இறை இல்லை உண்டு இறைவன் இல்லை உண்டு ג ל பத்துப்பாட்டு : இறை இல்லை இல்லை 2 3 இறைவன் இல்லை உண்டு எட்டுத்தொகை : இறை உண்டு உண்டு 3 : இறைவன் உண்டு உண்டு 18 கீழ்க்கணக்கு : இறை இல்லை உண்டு (திருக்குறள் அன்றி) இறைவன் இல்லை உண்டு

திருக்குறள் : இறை உண்டு உண்டு இறைவன் உண்டு உண்டு

தொல்காப்பியம் முதல் 18 கீழ்க்கணக்கு வரை (திருக் குறள் அன்றி) அமைந்த 36 நூல்களில் பரிபாடல் ஒன்றில் மட்டும் இரண்டு இடங்களில் கடவுள் பொருளில் இறை, இறைவன்’ ஆகிய இரு சொற்கள் உள்ளன. மன்னன் பொருளிலோ பரவலாக உள்ளன. . o

திருக்குறளில் இரு சொற்களும் ೩Tu-9576767 முதல் ஆதிகாரத்தில் இறைவன் இரண்டு இடங்களிலும்