உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாசகத்தேன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

செய்ய வருக என்றருள் செய்க திருப்பெருந்துறை சிவனே அருள் செய்க! என்று உருகுகின்றார் மாணிக்கவாசகர்.

     இருகை யானையை ஒத்திருந்(து) என்உளக்
     கருணை யான் கண்டி லேன்கண்ட(து) என்னமே
    'வருக' என்று பணித்தனை வானுளோர்க்(கு)
     ஒருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே!

(திருச்சதகம்-41)