பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. திருபபூவல்லி பல்நாள் பரவிப் பணிசெய்யப் பாதமலர் என்ஆகம் துன்னவைத்த பெரியோன் எழில்சுடர்.ஆய்க் கல்நார் உரித்துஎன்னை ஆண்டுகொண்டான் கழல்இணைகள் o --- * i. - - րԼ, பொன் ஆனவா பாடிப்பூவல்லி கொய்யாமோ (9) பேர்ஆசைஆம் இந்தப் பிண்டம்அறப் பெருந்துறையான் சீர்ஆர் திருவடி என்தலைமேல் வைத்த பிரான் கார்ஆர் கடல்நஞ்சை உண்டுஉகந்த காபாலி போர்.ஆர் புரம்பாடிப் பூவல்லி கொய்யாமோ (10) பாலும் அமுதமும் தேனுடன்ஆம் பராபரமாய்க் கோலம் குளிர்ந்துஉள்ளம் கொண்டபிரான் குரைகழல்கள் ஞாலம் பரவுவார் நல்நெறி ஆம் அந்நெறியே போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ (11) 458