பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. திருப்பூவல்லி வானவன மாலஅயன மற்றும்உள்ள தேவர்கட்கும் கோன்அவன்ஆய் நின்று கூடல்இலாக் குணக்குறியோன் ஆன நெடும்கடல் ஆலாலம் அமுதுசெய்யப் போனகம் ஆனவாயூவல்லி கொய்யாமோ (12) அன்றுஆல நீழல்கீழ் அருமறைகள் தான் அருளி நன்றுஆக வானவர் மாமுனிவர் நாள்தோறும் நின்றுஆர ஏத்தும் நிறைகழலோன்புனைகொன்றைப் பொன்தாது பாடி நாம்யூவல்லி கொய்யாமோ (13) படம்ஆக என் உள்ளே தன்இணைப்போது அவை அளித்துஇங்கு இடம்ஆகக் கொண்டிருந்த எகம்பம் மேயபிரான் தடம்ஆர் மதில்தில்லை அம்பலமே தான் இடமா நடம் ஆடுமா பாடிப்பூவல்லி கொய்யாமோ (14) 460