பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. திருவுந்தியார் பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப் பார்ப்பது என்னே ஏடி உந்தீ பற பனைமுலை பாகனுக்கு உந்தீ பற புரந்தரனார் ஒரு பூவகுயில்ஆகி மரம் தனில் ஏறினார் உந்தீ பற வானவர் கோன் என்றே உந்தீ பற வெஞ்சின வேள்வி வியாத்திரனார் கலை துஞ்சினவா பாடி உந்தீ பற தொடர்ந்த பிறப்பு அற உந்தீ பற ஆட்டின் தலையை விதிக்குத் தலைஆகக் கூட்டியவா பாடி உந்தீ பற கொங்கை குலுங்க நின்று உந்தீ பற 472 (8) (10) (ii)