பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. - = திருவுந்தியார் தக்கனார் அன்றே தலைஇழந்தார் தக்கன் மக்களைச் சூழநின்று உந்தீ பற மடிந்தது வேள்வி என்று உந்தீபற பாலகனார்க்கு அன்று பாற்கடல் ஈந்திட்ட கோலச் சடையற்கே உந்தீ பற குமரன் தன் தாதைக்கே உந்தீ பற நல்ல மலரின்மேல் நான்முகனார் தலை ஒல்லை அரிந்தது என்று உந்தீ பற உகிரால் அரிந்தது என்று உந்தீ பற தேரை நிறுத்தி மலை எடுத்தான் சிரம் ஈர்ஐந்தும் இற்ற ஆறு உந்தீ பற இருபதும் இற்றது என்று உந்தீ பற ஏகாச மிட்ட விருடிகள் போகாமல் ஆகாசங் காவலென்று உந்தீ பற அதற்கு அப்பாலுங் காவலென்று உந்தீ பற 475 (16) (17) (18) (19)