பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அன்னைப் பத்து நித்த மணாளர் நிரம்ப அழகியர் சித்தத்து இருப்பரால் அன்னே என்னும் சிந்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும் (3) ஆடு அர பூண் உடைத் தோல் பொடிப் பூசிற்று ஒர் வேடம் இருந்த ஆறு அன்னே என்னும் வேடம் இருந்தவா கண்டுகண்டு என் உள்ளம் வாடும் இது என்னே அன்னே என்னும் (4) நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர் பாண்டிநல் நாடரால் அன்னே என்னும் பாண்டி நல்நாடர் பரந்துஎழு சிந்தையை ஆண்டுஅன்பு செய்வரால் அன்னே என்னும் (5) 506