பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருத்தசாங்கம் தாதுஆடு பூஞ்சோலைத் தத்தாய் நமைஆளும் மாதுஆடும் பாகத்தன் வாழ்பதிஎன் - கோதாட்டிப் பத்தர்எல்லாம் பார்மேல் சிவபுரம் போல் கொண்டாடும் உத்தரகோச மங்கை ஊர் செய்யவாய்ப் பைஞ்சிறகின் செல்விநம் சிந்தைசேர் ஐயன் பெருந்துறையான் ஆறுஉரையாய் - தையலாய் வான்வந்த சிந்தை மலம்கழுவ வந்துஇழியும் ஆனந்தம் காண்உடையான் ஆறு கிஞ்சுகவாய் அம்சுகமே கேடுஇல் பெருந்துறைக்கோன் மஞ்சு மருவும் மலைபகாய் - நெஞ்சத்து இருள் அகல வாள்வீசி இன்பு அமரும் முத்தி அருளும்மலை என்பதுகாண் ஆய்ந்து (3) (4) ( 5 )