பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. திருவெம்பாவை மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம் போல் அறிவோம் என்றுஉள்ள பொக்கங்களே பேசும் பால்ஊறு தேன்வாய்ப் படிறீ கடை திறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவுஅரியான் கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாடவ சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று ஒலம் இடினும் உணராய் உணராய்காண் எலக்குழலி பரிசு ஏல் ஒர் எம்பாவாய் (5) மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை நானே எழுப்புவன் என்றலும் நானாமே போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவுஅரிய்ன் தானே வந்து எம்மைத்தலையளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன்வாய் திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தம் கோனைப்பாடு ஏல் ஒர் எம்பாவாய் (6) 348