பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. திருப்பாண்டிப் பதிகம் ஈண்டிய மாய இருளகெட எப்பொரு, ளும்விளங்கத் தூண்டிய சோதியை மீனவனும் சொல்ல வல்லன்அல்லன் வேண்டிய போதே விலக்குஇலை வாய்தல் விரும்புமின்தாள் பாண்டிய னார்.அருள் செய்கின்ற முத்திப் பரிசு இதுவே மாய வனப்பரி மேற்கொண்டு மற்று.அவர் கைக்கொளலும் போய்அறும் இப்பிறப்பு என்னும் பகைகள் புகுந்தவருக்கு ஆய அரும்பெரும் சீர்உடைத் தன் அரு ளேஅருளும் சேய நெடும்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே அழிவுஇன்றி நின்றது.ஒர் ஆனந்த வெள்ளத் திடைஅழுத்திக் கழிவுஇல் கருணையைக் காட்டிக் கடிய வினைஅகற்றி பழமலம் பற்றுஅறுத்து ஆண்டவன் பாண்டிப் பெரும்பதமே முழுதுஉலகும் தருவான் கொடையே சென்று முந்துமினே 710 (6) (8)