பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. ஆனந்தமாலை கோவே அருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே ஆ ஆ என்னாவிடில் என்னை அஞ்சேல் என்பார் ஆரோதான் சாவார் எல்லாம் என்அளவோ தக்க ஆறுஅன்று என்னாரோ தேவே தில்லை நடம்ஆடீ திகைத்தேன் இனித்தான் தேற்றாயே நரியைக் குதிரைப் பரிஆக்கி ஞாலம் எல்லாம் நிகழ்வித்து பெரிய தென்னன் மதுரைஎல்லாம் பிச்சுஅது ஏற்றும் பெருந்துறையாய் அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே தெரிய அரிய பரஞ்சோதி செய்வது ஒன்றும் அறியேனே 850 (6) (7)