பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. திருத்தெள்ளேனம் கல்நார் உரித்துஎன்ன என்னையும்தன் கருணையினால் பொன்ஆர் கழல்பணித்து ஆண்டபிரான் புகழ்பாடி மின்நேர் நுடங்குஇடைச் செம்துவர்வாய் வெள்நகையிர் தென்னா தென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ (9) கனவேயும் தேவர்கள்காண்புஅரிய கனை கழலோன் புனவேய் அனவளைத் தோளியொடும் புகுந்தருளி நனவே எனைப்பிடித்து ஆட்கொண்டவா நயந்து நெஞ்சம் சினவேல்கண் நீர் மல்தத்தெள்ளேனம் கொட்டாமோ (10) கயல்மாண்ட கண்ணிதன் பங்கன் எனைக்கலந்து ஆண்டலுமே அயல்மாண்டு அருவினைச் சுற்றமும் மாண்டு அவனியின்மேல் மயல்மாண்டு மற்று உள்ள வாசகம் மாண்டு என்னுடைய செயல் மாண்டவா பாடித்தெள்ளேணம் கொட்டாமோ (1) 424