பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்த்தனைப் பத்து 179 திணியார் மூங்கில் என்ற உவமை சிந்திப்பதற்கு து. திணியார் மூங்கில் என்பது, உள்ளே துளை ாத கெட்டி மூங்கிலைக் குறிப்பதாகும். இம் மூங்கில் iள துளையில்லாமலும், முழுவதும் கெட்டிப்பட்டு ாயாமலும் இருக்கின்ற மூங்கிலாதலின் இதனைத் தம் ாத்திற்கு உவமையாகக் கூறியது இதன் இயல்புகளைக் யேயாகும். உள்ளே துளை இல்லை என்பதால், அடியார் டமும் அதுபற்றிய சிந்தனையும் உள்ளத்தில் புகவில்லை கிறார். திணியார் மூங்கிலுக்கு வளையும் தன்மை லாததுபோல இவருடைய உள்ளமும் வளைந்து டுத்து உறுதிப்பொருளை ஏற்றுக்கொள்ளும் தன்மையை து நிற்கிறது என்பதைக் குறித்தாராயிற்று. இதன் jorn 35 வளர்ச்சியின்றித் தேய்வதாகத் தம்மைக் க்கொள்கிறார். மூன்றாவது அடியைப் பின்வருமாறு கொண்டு டுச் செய்தாலொழியப் பொருள்செய்வது கடினம். னியார் உள்ள அடியார்க்கும்) உனக்கும் செலுத்தப்பட ண்டிய) அன்பும் தாராய்' என்று கொள்க. அணியராக உள்ள அடியார் என்றதால் ப்பெருந்துறையில் காட்சி தந்த அடியார்களையே ப்பதாயிற்று. அடியார்க்கும் உனக்கும் செலுத்தப்பட ண்டிய அன்பு நிறைந்த உள்ளத்தையும், அந்த அன்பு றெங்கும் செல்லாமல் இந்த ஒரே வழியில் செல்லும் ல்பையும் தருவாயாக என்றவாறு. 'அன்பும்’ பதிலுள்ள உம்மை எதிரது தழுவிய உம்மையாய், ாபையும், அன்பு செலுத்தும் இயல்பையும் குறித்து Дgil.