பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ. சி திருவாசக ஒளி நெறி கட்டிய மாசுணக் கச்சை பாடி 9-19 கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க! 3-96 (2) புலி உரி கானப் புலிஉரி அரையோன் காண்க 3-32 5. சிவபிரான் காதில் அணிவன காதாடு குண்டலங்கள் 16-6 குழை 10-18 6. சிவபிரான் காலில் அணிவன (1) கழல் அருட் பெய் கழல் 24-9 கனே கழல் 11-10 கழல் தாளிணே 20-3, 24-9 செறி கழல் தாளிணே 20-3 (2) சிலம்பு ஆடுகின்ற சிலம்பாடல் 11–20 சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பு ஒலிக்கே 13-18 திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிட 41-4 பாதச் சிலம்பொலி 2-53 7. சிவபிரான் கையில் அணிவன, ஏந்துவன. (படை என்னும் தலைப்பு 31 பார்க்க) (1) அங்கி (தீ) அங்கி தங்கிய கையாய் 28 (2) அரவம் கவித்த கைம்மேல் இட்டு கின்ருடும் அரவம் 9-19