பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சிவபிரான் அபிஷேகப் பொருள் முதலிய கக. (2) கழல் (நெருப்பு) தழலாடி 39-2 (3) (4) |மாழியிறுதியில் வடவா முகாக்கினியே மஞ்சனமாக ஆடுவார். 880. தக்கயாகப்பரணி. குறிப்பு.) திருநீறு பொடியாடீ 25-5 வெண்ணிருடி 7-11, 89-1 வெளிய ருேடும் மேனி வேதியன் 35-4 பொற் சுண்ணம் யார் ஆடுதற்கு இடித்தல் அணிதில்லை வாணனுக்கே ஆடப் பொற்சுண்ணம் இடித்து நாமே 9.9° அம்பலக் காடினுைக் காடப்பொற் சுண்ணம் இடித்து நாமே 9–11 ஆடக மாமலை அன்ன கோவுக் காடப்பொற் சுண்ணம் இடித்து நாமே 9–7 ஆதியும் அங்கமும் ஆயினருக் காடப்பொற் சுண்ணம் இடித்து காமே 9–20 * ஸ்குச் சுண்ணம் இடித்து நாமே 9-19 உமையாள் கொழுநற் கேய்ந்த பொற் சுண்ணம் இடித்து நாமே 9-3 காதற்குச் சுண்ணம் இடித்து நாமே 9-1 புவியல் வார் சடை எம்பிராற்குப் பொற்றிருச் சுண்ணம் இடிக்க வேண்டும் 9-2 முறுவற் செவ்வாயினர் முக்கணப்பற் காடப் பொற் சுண்ணம் இடித்து காமே 9-5 தா மிருங் குழலிேைள நெய்தலைப் பெய்து வாழ்த்தி மூழை நீர் சொரிந்து மொய் கொள் ஆய்ச்சியர் ஆட்டினரே'-சிங்தாமணி 487 'அறைகழல் அரசர் அப்பொழுது அடிமிசை அறுகு எடுத்திட மறையவர் முடி எடுத்தனர் மறு .ெ பி தலையெடுக்கவே'-கலிங்கத்துப்பரணி 26s, 'அறுகைப் புல்லினும் வாகைத் தளிரினும் ாறு:நெப் கோய்த்து முறை முதனி.வி ...கொற்றங் கொண்டு கோலினி தோச்சென' -பெருங்கதை 2-5-69, 70, 78.