பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:* E_ திருவாசக ஒளி நெறி வெருள்புரி மான் அன்ன நோக்கி தன் பங்க வேய தோளுமை பங்கன் 11. சிவபிரான் அறம் உரைத்தது நன்ருக கால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை அன்ருலின் கீழிருந்தங் கறமுரைத்தான் (1) உபதேசித்த இடம் ஆல முேற் கீழ் ஆலின் கீழ் ஆலின் கீழ் இருந்து (2) உபதேசித்த பொருள் அறம் H அருமறைகள அற முதலா நான்கினேயும் நான்மறையின் உட் பொருள் (3) யாருக்கு உரைத்தது நால்வர்க்கு அருங்தவருக்கு 12. சிவபிரான் ஆடை, உடை (1) ஆடை கொல் புலித்தோல் கல்லாடை வெள்ளைக் கலிங்கத்தர் (2) கச்சை ஒண்பட அரவக் கச்சையனே கட்டிய மாசுணக் கச்சை (3) குப்பாயம் பள்ளிக் குப்பாயத்தர் 12-16 13-18 12-16, 20 12–13 12-16 13-13 12-20 12-16 12–16 12-20