பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Л5 P திருவாசக ஒளி நெறி திருப்பனையூர் திருப்பனேயூரில் விருப்பனகி 2-87 திருவாஞ்சியம் திருவாஞ்சியத்திற் சீர்பெற இருந்து, மருவார் குழலி யொடு மகிழ்ந்த வண்ணமும் 2-79,80 திருவாரூர் தேனமர் சோலேத் திருவாரூரில், ஞானங் கன்னே நல்கிய நன்மையும் 2-73,74 துருத்தி துருத்தி தன்னில் அருத்தியோ டிருந்தும் 2-86 தேவூர் தேவூர்த் தென்பால் திகழ்தரு திவிற், கோவார் கோலங் கொண்ட கொள்கையும் 2–71,72 நந்தம் பாடி நந்தம் பாடியில் நான்மறை யோய்ை, அந்தமில் ஆரிய யைமர்ங் தருளியும் 2-21,22 பஞ்சப் பள்ளி பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னெடும், எஞ்சா இண்டும் இன்னருள் விளேத்தும் 2-18, 14 i. பாண்டுர் பாண்டுள் தன்னில் ஈண்ட இருந்து 2-70