பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. சிவபிரான் தன்மை முதலிய A 7 L165) L கழுக் கடைகாண் கைக்கொள் படை 19.7 கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும் 2-110 Lഞഇ காதப் பெரும்பறை கவின்று கறங்கவும் 2-108 பேரின் பத் தோங்கும் பருமிக்க காதப் பறை 19-8 பெயர் தேவதேவன் திருப் பெயராகவும் 2-122 தேவர் பிரான் 19-1 மலை இன்ப ஊர்தி அருளிய பெருமை அருண்மலையாகவும் 2-124 இன்பமரு முத்தி அருளுமலே 19-5 uorr?)

  • கழுநீர் மாலை ஏலுடைத்தாக எழில்பெற

அணிந்தும் 2-118, 114 காளி அறுகாம் உவந்த தார் 19-9 24. சிவபிரான் தன்மை முதலிய (1) அச்சம் ஊட்டுபவர் கின் புகழ் இகழ்வார் வெருளே 6–17 ** மணிவாசகர் திருப் பெருந்துறையில் இறைவனம் குரு மூர்த்தியை முதன்முதல் கண்டபோது குருமூர்த்தி அணிந்திருந்த மாலை 'கழுநீர் மாலை' : " வண்ணமென் கழுர்ே மாலை வளம்பெற அணிந்து பின்னர்க். கண்ணுறு பரிவு திரக் கண்டுள மகிழ்ச்சிகொண்டு,' திருவசாதவூரடிகள் புராணம் திருப்பெருங்துறைச் சருக்கத்தில் 50-ஆவது பாடல். "கழுநீர் மாலுைக்கடவுள் போற்றி" § 217 என வருவதும் காண்க.