பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அாகச் (10) திருவாசக ஒளி நெறி அரியர் (சிவபிரான் அரியர், யாருக்கு அரியர், எதற்கரியர், யாரால் அடைய முடியாதவர்) ('அறியப்படாதவர்' என்னும் தலைப்பும் பார்க்க) அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்குங் தெரிக்கும் படித்தன்றி கின்ற சிவம் அரியதில் அரிய அரியோன் காண்க அரிய பரஞ்சோதி அரிய பொருளே அரியானே அரியானே யாவர்க்கும் o அருமந்த தேவர் அயன் திருமாற்கரிய சிவம் அளவறுப்பதற் கரியவன் இமையவர்க்கு ஆராலுங் காண்டற்கரியான் ஆவா அரி அயன் இந்திரன் வானேர்க்கரிய சிவன் இமையோர் கூட்டம் எய்துமாறறியாத எங்தாய் உணர்வரிதாம் ஒருவன் உணர்வார்க் குணர்வரியவன் உணர்வுக்குங் தெரிவரும் பொருளே உன்ன ற்கரிய திருஉத்தரகோச மங்கை மாமறையோன் உன்னற் கரியான் ஒருவன் என்ன விடற்கரியாய் ஒசையால் உணர்வார்க்கு உணர்வரியவன் கருதரிய ஞாலமுண்டானெடு கான்முகன் வானவர் கண்ணரிய ஆலமுண்டான் கனவிலுங் தேவர்க்கரியாய் போற்றி கனவேயுங் தேவர்கள் காண்பரிய கனே கழலோன் சிந்தனேக் கரிய சிவமே போற்றி சிந்தனேக்கும் அரியாய் சிங்தைக் கரியாய் செப்புதற்கரிய செழுஞ்சுடர் மூர்த்தி செல்வம் நல்குரவின்றி விண்னேர் புழுப் புல்வரம் பின்றி யார்க்கும் அரும்பொருள் சொல்லற் கரியானே - -- சொல்லுதற்கரிய,ஆதியே ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் தன்னை யாவரும் அறிவதற்கரியவன் I தெரிய அரிய பரஞ்சோதி